
நாகரீகத்தின் வித்துகளாக
நாளைய தலைமுறையின்
நற்பண்பின் தூண்டுகோலாக
நன்மைகளை கொண்டு தீமைகளை அகற்றிட
இன்றே புறப்படுவோம்
இருகரம் கோர்த்து
இருள் இல்லாதா உலகை நோக்கி
வாருங்கள் தோழர்களே
வையகத்தின் வாழ்வு அவன்வசம்
வாழும் காலம்வரை அது நம்வசம்
இவன்
மண்னின் மைந்தன் முகம்மது சுல்தான் (நாச்சியார் கோயில்)
No comments:
Post a Comment