Sunday, October 4, 2009


மலர்கள் ஒவ்வொன்றும்

சமாதானத்தின் சின்னங்கள்

இந்த மலருக்கு வியர்த்ததுபோலவே

இன்றைய சமாதானத்திற்கும் வியர்த்துதான் போயுள்ளது

இதை துடைத்திட தென்றலை கையிலேந்தி

சத்தியத்தின் துணைகொண்டு துடைத்திடுவோம் வாருங்கள்

மண்னின் மைந்தன் முகம்மது சுல்தான் (நாட்சியார் கோயில்)

சமரசத்தை நோக்கி ஒரு சமாதான பயணம் வாருங்கள் பயணிப்போம்